Thursday, September 11, 2008

சென்னையில் யார் அதிகம்?

சென்னைக்கு அடையாளம் கொடுத்தவர்கள் யார்? சென்னையில் வாழும் மக்கள் தொகை எவ்வளவு? இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் பதில் அளித்து பார்த்தால் ஒரு உண்மை புலனாகும். சென்னை என்று சென்னையில் எந்த பகுதியையும் அடையாளம் காட்ட முடியாது. சென்டிரல், கோயம்பேடு, என்று தான் கூறுவோம். ஒட்டு மொத்தமாக சென்னை என்று பலர் சொல்லி வருகிறேhம்.
மிகப்பெரிய தொழில் அதிபர்கள், சினிமாதுறை, ஐ,டி துறை என்று எந்த துறையை எடுத்தால[ம் அதில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகம் இடம் பிடித்து இருக்கிறhர்கள், பிசினஸ் என்று பார்த்தால் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னையை ஆக்கரமித்து இருக்கிறhர்கள்.
சரி மேலே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் என்ன?
சென்னைக்கு யாரும் அiடையாளம் கொடுக்கவில்லை. சென்னை தான் இங்கு வந்தவர்களுக்கு அடையாளம் கொடுத்து இருக்கிறது. அது சினிமாவாக இருந்தாலும், தொழில்துறையாக இருந்தாலும், இது உண்மை. சென்னையின் மக்கள் தொகையில் அசல் அல்லதாவர்கள் தான் அதிகம். முகவரி இல்லாதவர்களுக்கும் சென்னை என்று முகவரி அளித்தது சென்னை தாய் தான். அந்த வகையில் மக்களை வளர்த்த மகராசி சென்னை தாய்.
வளர்த்த சென்னை தாய்க்கு இன்றைக்கு உச்சத்தில் இருபப்பவர்கள் என்ன செய்ய போகிறhர்கள்....
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Saturday, September 6, 2008

இந்த ரோஸ் பூக்களை பாருங்கள் டென்சனை குறையுங்கள்.

இந்த பூக்களை பார்த்து. உங்கள் கோபத்தை தணித்துக்கொள்ளுங்கள்.





Thursday, September 4, 2008

தலயும், குட்டி மேடமும்

அல்டிமேட்ஸ்டார் தல குட்டி தேவதையுடன் இருக்கும் காட்சி.


Tuesday, September 2, 2008

ரஜினி என்ற நல்ல மனிதர்

தமிழகத்தில் ரஜினி என்றால், அந்தி மந்திர சக்திக்கு மயங்காதவர்க ேள இல்ைல என்று ெசால்லலாம். ரஜினி மீது ஒரு எதிர்பார்ப்பு 35 ஆண்டுகளாக ெதாடர்ந்து ெகாண்ேட இருக்கிறது. அடிப்ப ைடயில் ரஜினி யார்? சினிமா நடிகரா? அரசியல்வாதியா? வியாபாரியா? தமிழகத்தில் எந்த பிரச்சிைன வந்தாலும் ரஜினியின் கருத்ைத ேகட்க விரும்புகிறார்கள்.
ேதர்தல் ேததி அறிவிப்பு வந்து விட்டால் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற ேகள்வியும் எழுந்து விடுகிறது.
ஒரு குரூப் ரஜினிக்கு ஆதரவாகவும், ஒரு குரூப் ரஜினிக்கு எதிராகவும் பிரசாரம் ெசய்து ரஜினிைய எப்ேபாதும் பரபரப்பாக ைவத்து விடுகிறார்கள். ரஜினி படம் ெவற்றி அைடந்தால், தூக்கி ைவத்து உலக தரத்திற்கு எழுதுகிறார்கள்.
ேதால்வி அைடந்தால், ரஜினி அவ்வளவு தான். முடிந்து விட்டது என்று எழுதி தள்ளுகிறார்கள். தங்கள் விருப்பத்துக்கு ரஜினி வர ேவண்டும் என்று நிைனக்கிறார்கள். ரஜினிக்கு என்று ஒரு மனம் உண்டு. அதில் அவருக்கு என்று சில விருப்பங்கள் உண்டு. அைத ெசய்ய விடாமல் தடுக்கிறார்கள்.
அரசியல் பற்றி ஆரம்ப கால கட்டத்தில் ரஜினிக்கு விருப்பம் இருந்தது. காலப்ேபாக்கில் தமிழக அரசியல் நிலவரத்ைத பார்த்து நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வர முடியாது என்று எண்ணி, அதற்கு முற்றுப்புள்ளி ைவத்தார். ஆனால் இன்றும் அவர் அரசியலுக்கு வர ேவண்டும் எ ன்று அவ ைர வம்புக்கு இழுக்கும் பிரிவினர் அதிகரித்து விட்டனர். அைமதிைய விரும்பும் அவருக்கு அரசியல் ேத ைவயில்ைல எ்னறு ரசிகர்களும் முடிவுக்கு வந்து விட்டனர்.
இதற்கிைே ய குேசலன் ேதால்வி ரஜினிக்கு சில பாடங்க ைள கற்று தந்து உள்ளது. பாபா பட ேதால்வியின் ேபாது, திேயட்டர் அதிபர்களுக்கு அவர்கள் ேகட்காமேல பணத்ைத ரஜினி ெகாடுத்தார். குேசலன் ேதால்வி என்று வந்தவுடேன ரஜினியும் இைத ேயாசித்து இருப்பார். ஆனால் அதற்கு முன்பு திேயட்டர் அதிபர்கள் நடந்து ெகாண்ட விதம் அவ ைர மிகவும் புண்படுத்தி விட்டது. தற்ேபாது அந்த திேயட்டர் அதிபர்களுக்கு ேகட்டதுக்கு ேமல் ெகாடுத்து விட்டார்.

வாழ்க்ைகயில் ரஜினிக்கு இதுவும் பாடம்.

Sunday, August 31, 2008

சுட்டிபையன் வந்துட்டேன்...

என்னப்பா இது? ஆளாளுக்கு என்ன என்னமோ எழுதுறீங்க... நான் ரொம்ப சுட்டிங்க. பார்த்து எழுதுங்க... நாளையில் இருந்து நானும் உங்கள கலாய்க்க ஆரம்பித்து விடுவேன், நாங்க எல்லாம்....ஒண்ணுல்லன்னா? நம்ப வலைப்பதிவுக்கு புதுசு கொஞ்சம் ஆதரவு கொடுங்கன்னா? ஏன்னென்னா நான் சுட்டிப்பையன்ங்க?

Friday, August 29, 2008

சோதனை பதிவு-2

சோதனை பதிவு-1

வந்து விட்டேன்

விரைவில் சுட்டி பையனின் அட்டகாசம் ஆரம்பம். வலைப்பதிவுக்கு வரும் சுட்டிபையனின் சேட்டைகளை சந்தோஷமாக பார்த்து ரசியுங்கள். என்ன சேட்டைகள் செய்யலாம் என்று யோசித்து வருகிறேன்.அதுவரைக்கும் டாட்டா...டாட்டா.